சாதிப்பரா இந்திய பெண்கள் * இங்கிலாந்து டெஸ்ட் இன்று துவக்கம் | ஜூன் 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஏழு ஆண்டுக்குப் பின் இந்திய பெண்கள் அணி இன்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி ஒரு டெஸ்ட் (நான்கு நாள்), மூன்று ஒருநாள் (ஜூன் 27, 30, ஜூலை 3), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 9, 11, 14) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. கடைசியாக 2015ல்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623776921/SevenyearwaitIndianwomenreturntoTestcricketwith.html