http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்,’’ என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இதற்காக இந்தியா, நியூசிலாந்து அணிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. சமீபத்தில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்திய வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623772345/WorldTestChampionshipFinalGavaskarViratKohli.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623772345/WorldTestChampionshipFinalGavaskarViratKohli.html