http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலுக்கான நியூசிலாந்து அணியில் காயத்தில் இருந்து மீண்ட வில்லியம்சன் இடம் பிடித்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18–22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இப்போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முழங்கை காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் பங்கேற்கவில்லை.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623772078/WorldTestChampionshipFinalNewZealandSquadKaneWilliamson.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623772078/WorldTestChampionshipFinalNewZealandSquadKaneWilliamson.html