ஜுன் 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு?.. இன்று வெளியாகிறது அறிவிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு, நாளை மறுதினம் காலையுடன் முடிவடையும் நிலையில், புதிய அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், கொரோனா 2வது அலை பரவல் அளவுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஒருநாளைக்கு இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3vW8I62