http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவர்,’’ என, கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18–22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்திய வீரர்கள், இரு அணிகளாக பிரிந்து பயிற்சி போட்டியில் விளையாடினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623682100/IndiaEnglandWorldTestChampionshipViratKohliSirajIshantSharma.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623682100/IndiaEnglandWorldTestChampionshipViratKohliSirajIshantSharma.html