ரகானே ஆலோசனை: ஹர்மன்பிரீத் உற்சாகம் | ஜூன் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngரகானே வழங்கிய ஆலோசனை டெஸ்டில் சிறப்பாக செயல்பட உதவும்,’’ என, ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஏழு ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் (ஜூன் 16–20, இடம்: பிரிஸ்டோல்) பங்கேற்கிறது. இதற்காக இந்திய வீராங்கனைகள், சவுத்தாம்ப்டனில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ரகானே உள்ளிட்ட இந்திய வீரர்களிடம் இருந்து ஆலோசனை பெற்றனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623679874/IndiaEnglandWomenTestCricketHarmanpreetKaurRahaneAdvice.html