சிறந்த வீரர் முஷ்பிகுர் ரஹிம்: ஐ.சி.சி., அறிவிப்பு | ஜூன் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., சார்பில் மே மாதத்தின் சிறந்த வீரராக வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹிம் தேர்வானார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த மே மாதம் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்–3’ வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதில் பாகிஸ்தானின் ஹசன் அலி, இலங்கையின் ஜெயவிக்ரமா, வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹிம் இடம் பெற்றிருந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623674107/ICCMonthlyAwardsMushfiqurRahimKathrynBryce.html