‘ஹால் ஆப் பேம்’: வினு மன்கட் கவுரவம் | ஜூன் 13, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., ‘ஹால் ஆல் பேம்’ பட்டியலில் இந்தியாவின் வினு மன்கட் உட்பட 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் சாதனை படைத்த நட்சத்திரங்கள் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம் பெறுவர். இந்தியா சார்பில் பிஷன் சிங் பேடி (2009), கபில் தேவ் (2009), கவாஸ்கர் (2009), கும்ளே (2015), டிராவிட் (2018), சச்சின் (2019) என 6 பேர் இந்த கவுரவத்தை பெற்றனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 93 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623606637/ICCHallofFameCricketVinooMankad.html