சவாலை சமாளிக்குமா இந்தியா: புஜாரா நம்பிக்கை | ஜூன் 13, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘உலக டெஸ்ட் பைனலில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்,’’ என, புஜாரா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சவுத்தாம்ப்டனில் வரும் ஜூன் 18ல் துவங்கவுள்ள உலக டெஸ்ட் பைனலுக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623604486/WorldTestChampionshipFinalPujara.html