http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, தொடரை 1–0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி ஏமாற்றியது. இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303, நியூசிலாந்து 388 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்திருந்தது. ஸ்டோன் (15) அவுட்டாகாமல் இருந்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623595132/EnglandTestCricketSeriesNewZealandTrophy.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623595132/EnglandTestCricketSeriesNewZealandTrophy.html