தனிமையில் இந்திய வீரர்கள்: இலங்கை தொடருக்காக | ஜூன் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் (ஜூலை 13, 16, 18), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 21, 23, 25) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, ருதுராஜ், தேவ்தத் படிக்கல், புவனேஷ்வர், வருண் சக்கரவர்த்தி, சேட்டன் சக்காரியா உள்ளிட்டோர் இடம் பெற்றள்ளனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623518451/SriLankaCricketTourIndiaSquadDhawan14DayQuarantine.html