http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் செயின்ட் லுாசியாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் விண்டீஸ் 97 ரன்னுக்கு சுருண்டது. பின் குயின்டன் டி காக் (141*) கைகொடுக்க முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 322 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. விண்டீஸ் சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623519215/WindiesFirstTestSouthAfricaInningsVictoryRabadaQuintonDe.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623519215/WindiesFirstTestSouthAfricaInningsVictoryRabadaQuintonDe.html