பவுலிங்கில் கூடுதல் கவனம்: ஹர்திக் பாண்ட்யா உற்சாகம் | ஜூன் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை தொடருக்காக பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்,’’ என, ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா 27. கடந்த 2019ல் முதுகுப்பகுதி காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட இவர், நிறைய போட்டிகளில் ‘பவுலிங்’ செய்யவில்லை. பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்கினார். கடைசியாக, கடந்த மார்ச் 28ல் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 9 ஓவர் வீசினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623518604/HardikPandyaT20WorldCupBowling.html