ரோகித்–பவுல்ட் மோதல்: சேவக் ஆர்வம் | ஜூன் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலில் ரோகித், பவுல்ட் மோதலை காண ஆர்வமுடன் இருக்கிறேன்’’ என, சேவக் தெரிவித்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18–22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இப்போட்டிக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா துவக்கம் தர உள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623518885/WorldTestChampionshipFinalIndiaNewZealandRohitSharmaTrent.html