http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்தின் கான்வே, வில் யங் அரைசதம் கடந்தனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 303 ரன் எடுத்தது. இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்காமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்திருந்தது. மார்க் உட் (16), லாரன்ஸ் (67) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623433407/NewZealandEngland2ndTestConwayWillYoung.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623433407/NewZealandEngland2ndTestConwayWillYoung.html