http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலுக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றனர். இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சவுத்தாம்ப்டனில் தனிமைப்படுத்திக் கொண்ட இந்திய வீரர்கள், 5 நாட்களுக்கு பின் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623432688/WorldTestChampionshipFinalIndiaIntraSquadPracticeMatch.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623432688/WorldTestChampionshipFinalIndiaIntraSquadPracticeMatch.html