https://ift.tt/eA8V8J மைதானத்தில் ‘ஸ்டம்சுகளை’ உதைத்து, வீசி எறிந்து அதிர்ச்சி கொடுத்தார் வங்கதேச வீரர்சாகிப் அல் ஹசன். வங்கதேசத்தில் தாகா பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதில்முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப், அபானிஅணிகள் மோதின. முதலில் களமிறங்கிய முகமதன் அணி 145 ரன்கள் எடுத்தது. அடுத்து அபானி அணி விளையாடியது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623428199/ShakibAlHasanlosescoolatumpireduringDPLmatch.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623428199/ShakibAlHasanlosescoolatumpireduringDPLmatch.html