100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய துபாய் தொழிலதிபர்... தழைக்கும் மனிதநேயம்..!

http://ifttt.com/images/no_image_card.pngதுபாய்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட துபாய் தொழிலதிபர் லட்சுமணன் என்பவர் தமிழக அரசுக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் தொழிலதிபர் லட்சுமணன். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கடல்நீரை குடிநீராக மாற்றும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3gbND23