வளர்க்க வேண்டியது தாடியல்ல, வேலைவாய்ப்பு.. மோடிக்கு ரூ 100ஐ அனுப்பி.. ஷேவ் செய்ய சொன்ன டீ கடைக்காரர்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த டீக்கடைகாரர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 ரூபாயை மணியார்டர் மூலம் அனுப்பி, அதில் தாடியை ஷேவ் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே உலகின் அனைத்து நாடுகளைப் போலவே இந்தியாவும் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3w5niIF