தென் ஆப்ரிக்கா அபார பந்துவீச்சு | ஜூன் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்க பவுலர்கள் அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. செயின்ட் லுாசியாவில் முதல் டெஸ்ட் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623346436/WindiesSouthAfricaFirstTestCricketAnrichNortjeLungiNgidi.html