மான்செஸ்டர் அணியில் ஹர்மன்பிரீத் கவுர் | ஜூன் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்தில் நடக்கவுள்ள ‘தி ஹன்ட்ரடு’ தொடரில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், மான்செஸ்டர் அணியில் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) சார்பில் ‘தி ஹன்ட்ரடு’ (தலா 100 பந்து கொண்ட போட்டி) தொடர் அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ‘கொரோனா’ பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இதன் முதல் சீசன் வரும் ஜூலை 21ல் துவங்குகிறது. இதில் மான்செஸ்டர், லண்டன், பர்மிங்காம் உள்ளிட்ட தலா 8 ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623342969/HarmanpreetKaurCricketIndiaEnglandTheHundredSeries.html