பிரேசிலில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்- 1லட்சத்தை நெருங்கியது பாதிப்பு-ஒரே நாளில் 2,449 பேர் மரணம்

http://ifttt.com/images/no_image_card.pngபிரேசிலியா: உலக நாடுகளில் பிரேசிலில் கொரோனா மீண்டும் உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 98,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 24 மணிநேரத்தில் 2,449 பேர் மரணம் அடைந்தனர். உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3zAB0oZ