http://ifttt.com/images/no_image_card.png‘‘ராபின்சனுக்கு விதிக்கப்பட்ட தடையில் தலையிடக் கூடாது,’’ என இந்திய அணி முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் தெரிவித்தார். இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் 27. கடந்த 8 ஆண்டுக்கு முன் இனவெறிக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய முறையில் ‘டுவிட்டர்’ வெளியிட்டார். இதற்கு வருத்தம் தெரிவித்த போதும், ராபின்சன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) தடை விதித்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623259150/ExIndiawicketkeeperLancashirelegendFarokhEngineersaysRobinsonMORGAN.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623259150/ExIndiawicketkeeperLancashirelegendFarokhEngineersaysRobinsonMORGAN.html