கோஹ்லி ‘கிளிக்’ ரகசியம்... * இந்திய வீராங்கனை அம்பலம் | ஜூன் 07, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஅனுஷ்கா சர்மாவை போட்டோ எடுக்க கோஹ்லி மிகவும் சிரமப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் பைனலில் (எதிர் நியூசி., ஜூன் 18–22)பங்கேற்க கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினரும், டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய பெண்கள் அணியினரும் இங்கிலாந்து சென்றுள்ளனர். குடும்பத்தினரை அழைத்து செல்ல அனுமதி கிடைத்ததால், மனைவி அனுஷ்கா சர்மா, மகள் வாமிகாவுடன் கோஹ்லி பொழுதை செலவிடுகிறார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623086805/kohlianushkasharmaharleenindiacricket.html