https://ift.tt/eA8V8J ‘‘கிரிக்கெட்டின் ‘ஜாம்பவான்’ அஷ்வின்,’’ என அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 34. தமிழகத்தை சேர்ந்த இவர், டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் ‘நம்பர்–2’, ‘ஆல் ரவுண்டர்கள்’ வரிசையில் ‘நம்பர் 3’ ஆக உள்ளார். இவர் குறித்து முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,‘‘முன்னணி அணிகளுக்கு எதிராக அன்னிய மண்ணில் அஷ்வின் ஒருமுறை கூட ஐந்து விக்கெட் சாய்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623086393/AbhinavMukundhailsRAshwinasalegendofthe.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623086393/AbhinavMukundhailsRAshwinasalegendofthe.html