சிறந்த பவுலரா அஷ்வின் * சர்ச்சை கிளப்பும் மஞ்ச்ரேக்கர் | ஜூன் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘அனைத்து காலத்திற்கும் சிறந்த வீரர் பட்டியலில் அஷ்வினை சேர்க்க முடியாது,’’ என சர்ச்சை கிளப்பியுள்ளார் மஞ்ச்ரேக்கர். இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 34. டெஸ்ட் பவுலர் வரிசையில் 2, ‘ஆல் ரவுண்டர்’ வரிசையில் 3வதாக உள்ளார். டெஸ்ட் அரங்கில் அதிவேக 100, 200, 300, 400 விக்கெ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623000239/IhaveproblemswhenpeoplecallRAshwinoneof.html