http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்,’’ என, குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ‘சைனாமேன்’ சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 26. இதுவரை 7 டெஸ்ட் (26 விக்கெட்), 63 ஒருநாள் (105), 21 சர்வதேச ‘டுவென்டி–20’ (39) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவருக்கு, இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இலங்கை செல்லும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622991367/KuldeepYadavCricketSriLankaSeries.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622991367/KuldeepYadavCricketSriLankaSeries.html