சிறப்பான துவக்கம் வேண்டும்: யுவராஜ் சிங் ‘அட்வைஸ்’ | ஜூன் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து மண்ணில் சாதிக்க இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்க வேண்டும்,’’ என, யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் ‘ஆல்–ரவுண்டர்’ யுவராஜ் சிங் கூறியது: இங்கிலாந்து தொடரில், இந்திய அணியின் வெற்றி துவக்க வீரர்களின் கைகளில் உள்ளது. சிறந்த துவக்கம் கிடைக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622990456/YuvrajSinghWorldTestChampionshipFinalIndiaOpener.html