http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்தில் நடக்கும் ‘கவுன்டி’ சாம்பியன்ஷிப் போட்டியில் அரைசதம் கடந்த இளம் வீரர் என்ற சாதனை படைத்தார் டேனியல் இப்ராஹிம். இங்கிலாந்தில் ‘கவுன்டி’ சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. லீட்சில் நடக்கும் யார்க்சயர் அணிக்கு எதிரான போட்டியில் சசக்ஸ் அணியின் டேனியல் இப்ராஹிம், 134 பந்தில் 55 ரன் (8 பவுண்டரி) எடுத்தார். இதன்மூலம் ‘கவுன்டி’ சாம்பியன்ஷிப் வரலாற்றில் இளம் வயதில் அரைசதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இவர், 16 ஆண்டு, 299 நாட்களில் இம்மைல்கல்லை எட்டினார். இவர், 114 பந்தில் அரைசதம் எட்டினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622903699/CountyCricketChampionshipEnglandSussexDanielIbrahimYoungestHalfCenturion.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622903699/CountyCricketChampionshipEnglandSussexDanielIbrahimYoungestHalfCenturion.html