கேப்டன் பதவி: ரஷித் கான் ஓட்டம் | ஜூன் 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவ்வப்போது கேப்டன்களை மாற்றிக் கொண்டே உள்ளது. சமீபத்தில் டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டனாக ஹஸ்மதுல்லா ஷாகிதி நியமிக்கப்பட்டார். ‘டுவென்டி–20’ அணி கேப்டன் யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதை ஏற்க முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் மறு

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622826845/RashidKhanondecliningAfghanistanT20captaincy.html