http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22, சவுத்தாம்ப்டன்) பங்கேற்க உள்ளது. தவிர இந்திய பெண்கள் அணி ஒரு டெஸ்ட் (ஜூன் 16–19), மூன்று ஒருநாள் (ஜூன் 27, 30, ஜூலை 3), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 9, 11, 14) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிற
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622827456/Indianplayersnotallowedtomeeteachotherforthree.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622827456/Indianplayersnotallowedtomeeteachotherforthree.html