கான்வே இரட்டை சதம் * நியூசி., அணி ரன் குவிப்பு | ஜூன் 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான அறிமுக டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் கான்வே. இங்கிலாந்து சென்ற நியூசிலாந்து அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622741646/NewZealandplayersarriveinLondonforEnglandseriesconway.html