http://ifttt.com/images/no_image_card.png‘‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்பது பெருமையாக உள்ளது,’’ என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார். இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22, சவுத்தாம்ப்டன்) பங்கேற்கிறது. அடுத்து இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் (ஆக. 4–செப். 14) தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய பெண்கள் அணியும், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622655025/Indiatotourenglandwtctestseries.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622655025/Indiatotourenglandwtctestseries.html