http://ifttt.com/images/no_image_card.pngதமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பிறந்த நாளுக்கு யுவராஜ் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த இவர், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணியின் துணை கேப்டனாக உள்ளார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள், 32 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாடி உள்ள இவர், நேற்று தனது 36வது பிறந்த நாள் கொண்டாடினார். இவருக்கு, சமூகவலைதளத்தில் சகவீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622558575/DineshKarthikCricketBirthDayWishesYuvrajSinghShreyasHarbhajan.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622558575/DineshKarthikCricketBirthDayWishesYuvrajSinghShreyasHarbhajan.html