http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலிய தொடர் என் கிரிக்கெட் வாழ்வில் திருப்பமாக அமைந்தது,’’ என, முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 27. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமான இவர், இதுவரை 5 டெஸ்டில் 16 விக்கெட் சாய்த்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் 3 போட்டியில் அதிகபட்சமாக 13 விக்கெட் கைப்பற்றினார். தற்போது இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622559159/SirajCricketIndiaAustraliaTestSeries.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622559159/SirajCricketIndiaAustraliaTestSeries.html