http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணிக்கு துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் இன்று துவங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் வரும் ஜூன் 10–14ல் பர்மிங்காமில் நடக்கிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622558778/EnglandNewZealandTestCricketSeriesStuartBroadViceCaptain.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622558778/EnglandNewZealandTestCricketSeriesStuartBroadViceCaptain.html