http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணி வீரர்கள், வீராங்கனைகளுடன் அவர்களது குடும்பத்தினரும் செல்ல அனுமதி தரப்பட்டது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22, சவுத்தாம்ப்டன்) பங்கேற்கிறது. அடுத்து இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் (ஆக. 4–செப். 14) தொடரில் பங்கேற்க உள்ளது. அதேபோல இந்திய பெண்கள் அணியும் இங்கிலாந்து ம
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622567763/PlayersfamiliesallowedforUKtripnoBCCIofficebearers.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622567763/PlayersfamiliesallowedforUKtripnoBCCIofficebearers.html