வரலாறு படைப்போம் * டிரன்ட் பவுல்ட் உறுதி | ஜூன் 01, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘இந்தியாவுக்கு எதிராக சாதித்து, புதிய வரலாறு படைக்கும் திறன், நியூசிலாந்து அணிக்கு உள்ளது,’’ என டிரன்ட் பவுல்ட் தெரிவித்தார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், வரும் 18–22ல், சவுத்தாம்ப்டனில் நடக்கவுள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் பவுல்ட் 31, கூறியது:

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622566524/NewZealandingreatplacetocreatehistoryBoultonWTC.html