புவனேஷ்வருக்கு ‘கொரோனா’ அறிகுறி | ஜூன் 01, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார், அவரது மனைவிக்கு ‘கொரோனா’ அறிகுறி தென்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 31. இதுவரை 21 டெஸ்ட், 117 ஒருநாள், 48 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாத இவர், இலங்கை தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622558151/BhuvneshwarKumarWifeNupurNagarCOVID19SymptomsQuarantine.html