சென்ட்ரலில் ஆவி பிடித்தல் நல்ல முயற்சிதான்.. ஆனால் அபாயங்கள் அதிகமாச்சே.. மருத்துவர்கள் விளக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட ஆவி பிடிக்கும் திட்டத்தால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசும், அரசு அதிகாரிகளும், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், என்ஜிஓக்கள் என தங்களால் இயன்றதை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3wfOmET