கொரோனாவை தடுக்க நடப்பு ஆண்டுக்கு பட்ஜெட்டில் நிதியே ஒதுக்காத மத்திய பாஜக அரசு-அதிர்ச்சி தகவல்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடப்பு நிதியாண்டில் மத்திய பாஜக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடே செய்யவில்லை என திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக விடுதலை ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தடுப்பூசி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3tJ0A7c