ஊரடங்கால் மனைவியை பார்க்க முடியவில்லை..பேருந்தையே திருடிக்கொண்டு கிளம்பிய இளைஞர்..கேரளாவில் பரபரப்பு

http://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: கேரளாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனைவி மற்றும் குழந்தையைத் தனியார் பேருந்தையே ஒருவர் திருடிச் சென்ற ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ocFNHQ