பிரதமர் அலுவலக சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை.. அனலை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே தேவை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியாவே சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. ஒரு நாளைக்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2QW60hG