ஆறுதல்.. உலக நாடுகளில் பரவலாக குறையும் கொரோனா - இந்தியா 'கலக்கம்'

http://ifttt.com/images/no_image_card.pngவாஷிங்டன்: உலகளவில் கொரோனா காரணமாக 158,299,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் உலகளவில் வைரஸ் பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் புயல் போன்று வீசி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/33uE1Z7