'ஆக்சிஜன் ப்ளீஸ்'.. வீதியில் இறங்கிய செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் - என்ன நடக்கிறது?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்க்க வேண்டும் என்று மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, ரெமிடிசிவிர் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3b2i2NE