படுக்கையை விட்டு தந்த நர்ஸ் பவானி.. கல்யாண நாளன்றே பிரிந்த உயிர்.. சாகும் தருவாயிலும்.. காஞ்சி சோகம்

http://ifttt.com/images/no_image_card.pngகாஞ்சிபுரம்: ஆஸ்பத்திரியில் தன்னுடைய ஆக்சிஜன் படுக்கையை சக நோயாளிக்கு விட்டுக் கொடுத்த நர்ஸ் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.. இது சென்னை, காஞ்சிபுர மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சென்னை மாநகராட்சியில் 9-வது மண்டலத்தில் உள்ள துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hQNt1n