கொரோனா தடுப்பூசி பணிகளில் அரசியல் தலையீடு.. உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும்.. ஓபிஎஸ் வலியுறுத்தல்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டைத் தடுத்த நிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் தடுப்பூசி பணிகளும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3paf5Af