நோயாளிகளை தேடி நேரடியாக வரப்போகும் ரெம்டெசிவர் மருந்து.. தமிழக அரசு தொடங்கியது இணைய சேவை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்து முன்பதிவு செய்வதற்கான தமிழக அரசின் இணைய சேவை தொடங்கி உள்ளது. தனியார் மருத்துவமனைகள் தொற்றாளர்களின் விவரங்களோடு http://tnmsc.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளை தேடி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3eXb0fg