ஊரடங்கு ஏன் முக்கியமானது? இதன் மூலம் கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்த முடியுமா? முழு விளக்கம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா 2ஆம் அலையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஊரடங்கு மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா 2ஆவது அலையின் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3haO7q5