"இப்ப நாடு இருக்கிற சிசுவேஷன்ல இதெல்லாம் தேவையா?".. திருமணத்தை ரத்து செய்த பெண் மருத்துவர்

http://ifttt.com/images/no_image_card.pngநாக்பூர்: கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதே இப்போதைய தேவை என கூறி நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நாக்பூர் மருத்துவர் ஒருவர் ரத்து செய்துவிட்டார். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இரண்டாம் மிகவும் தீவிரமாக இருந்து வரும் நிலையில் பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ffhftF